¡Sorpréndeme!

5 Indian Playersஐ ஒன்னும் செய்ய முடியாத Cricket Australia | OneIndia Tamil

2021-01-04 345 Dailymotion

#indvsaus

Ind vs Aus : Australia rules won't allow them to take action on Indian players.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வளவு நாட்கள் இந்த தொடர் பெரிய அளவில் சர்ச்சை இன்றி சென்று கொண்டு இருந்தது. ஆனால் தற்போது கொரோனா தடுப்பு விதிகளால் இரண்டு அணிகளுக்கும் இடையே தேவையில்லாத மோதல் ஏற்பட்டுள்ளது.